சுதந்திரம்………..
Freedom is magic in the sky and colourful flowers that blossom on the soil
கண்களை விற்று ஓவியம் வாங்குவதல்ல
மலரை நசுக்கி மணம் பெறுவதல்ல……
தூக்கம் கெட்டு தூரிகையை தொட்டு தீட்டிய
வண்ணமயமான கனவுகளின் எண்ணக்கோலங்கள்…..
விண்ணில் பறக்கும் விந்தை ஜாலங்கள்
மண்ணில் மலரும் வண்ண மலர்கள்…
காக்கி சட்டைகளுக்கு மணி மகுடங்கள்…
Thats a lovely poem in Tamil from our young reader and poetess in Coimbatore.
Gokila Devi G
0 (Please login to give a Curious Clap to your friend.)
SignUp to Participate Now! Win Certifiates and Prizes.
Login/Signup